IPL M04 - பஞ்சாப் அணிக்கு 163 ஓட்டங்கள் இலக்கு
#Lanka4
#IPL
#T20
#Cricket
#Gujarat
#Punjab
#2026
#L4
Prasu
1 month ago
சண்டிகரில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2020 சீசனின் 4வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்று பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 162 ஓட்டங்கள் பெற்றது.
குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில், சுப்மன் கில் 39 ஓட்டங்களும் பட்லர் 38 ஓட்டங்களும் பெற்றனர்.
இறுதியில், குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் சேர்த்துள்ளது.
(வீடியோ இங்கே )