அவிஷ்க குணவர்தன பயிற்றுவிப்பாளர் பொறுப்புகளிலிருந்து விலகினார்!
#SriLanka
#Cricket
#ImportantNews
#Sports News
#L4
Lakhi
4 hours ago
இலங்கை கிரிக்கெட் 'A' அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்து, பின்னர் 19 வயதுக்குட்பட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் அவிஷ்க குணவர்தன, தனது பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளார்.
எமது செய்தியாளர் அவரைத் தொடர்பு கொண்டபோது, இந்த முடிவுக்கான காரணத்தை விரைவில் தெரிவிப்பேன் என்று அவர் கூறினார்.
(வீடியோ இங்கே )