உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி!
#SriLanka
#School
#Ministry of Education
#Examination
#ImportantNews
#L4
Lakhi
1 month ago
2025ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்திலுள்ள வெயங்கொட பண்டாரநாயக்க மத்திய கல்லூரியின் ஈஷானி மனோதா என்ற மாணவியே இவ்வாறு முதலிடம் பெற்றுள்ளார்.
(வீடியோ இங்கே )