IPL M05 - நிதானமாக விளையாடி முதல் வெற்றியை பதிவு செய்த டெல்லி கேபிட்டல்ஸ்

#Delhi #Lanka4 #IPL #T20 #Cricket #Lucknow #2026 #L4
Prasu
1 hour ago
IPL M05 - நிதானமாக விளையாடி முதல் வெற்றியை பதிவு செய்த டெல்லி கேபிட்டல்ஸ்

2026 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் முதல் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 5வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த லக்னோ அணி 18.4 ஓவர்களில் 141 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

மிட்செல் மார்ஷ் 25 ரன்கள் ஓட்டங்களும் அப்துல் சமத் 36 ஓட்டங்களும் எடுத்தா். இதனை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி 17.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தயாசத்தில் வெற்றி பெற்றது.

சமீர் ரிஸ்வி பொறுப்பாக ஆடி 70 ஓட்டங்களும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் கவனமாக ஆடி 39 ஓட்டங்களும் பெற்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!