பேருந்துடன் மோதி உந்துருளி விபத்து: பாடசாலை மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!

#SriLanka #Accident #Bus #Lanka4 #School Student #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
பேருந்துடன் மோதி உந்துருளி விபத்து: பாடசாலை மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!

கண்டியில் இன்று (02) நடைபெறவுள்ள பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியை (Big Match) பார்ப்பதற்காக உந்துருளியில் சென்ற மாணவர் ஒருவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு இரண்டு மாணவர்கள் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த போது, எதிரே வந்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை அவருடன் பயணித்த மற்றைய மாணவர் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!