IPL M07 - பஞ்சாப் அணிக்கு 210 ஓட்டங்கள் இலக்கு

#IPL #T20 #Chennai #Punjab #2026 #L4
Prasu
5 hours ago
IPL M07 - பஞ்சாப் அணிக்கு 210 ஓட்டங்கள் இலக்கு

ஐபிஎல் 2026 சீசனில் 7வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்கள் குவித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில், அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 73 ஓட்டங்களும் சர்பராஸ் கான் 32 ஓட்டங்களும் ஷிவம் துபே 45 ஓட்டங்களும் குவித்தனர்.

பந்துவீச்சில், பஞ்சாப் கிங்ஸ் சார்பில், விஜயகுமார் வைஷாக் 2 விக்கெட்களும் ஜான்சன் மற்றும் சஹால் தலா ஒவ்வொரு விக்கெட்களும் கைப்பற்றினர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!