இலங்கை A அணியின் புதிய கேப்டன்கள்: நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கு 28 வீரர்கள் தேர்வு.
#SriLanka
#Newzealand
#Lanka4
#Player
#capital
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
3 hours ago
நியூசிலாந்து A அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை A அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கை A அணியின் தலைவராக சஹான் அரச்சிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை(05) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
(வீடியோ இங்கே )