இங்கிலாந்து தலைநகரில் 14 வயதுடைய சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு
#Arrest
#Lanka4
#GunShoot
#London
#England
#L4
Prasu
3 months ago
லண்டனின் வூல்விச்சில் 14 வயதுடைய சிறுவன் ஒருவர் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் பதின்ம வயதுடைய மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், சாட்சிகள், சிசிடிவி அல்லது டாஷ்கேம் காணொளிகள் இருந்தால் வழங்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே