டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் பாரிய மாற்றம் - மத்திய வங்கி வெளியிட்ட தகவல்.

#SriLanka #Dollar #Lanka4 #Changes #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் பாரிய மாற்றம் - மத்திய வங்கி வெளியிட்ட தகவல்.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (06) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311 ரூபாய் 73 சதம், விற்பனை பெறுமதி 319 ரூபாய் 25 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 410 ரூபாய் 33 சதம்,விற்பனை பெறுமதி 423 ரூபாய் 13 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபாய் 73 சதம், விற்பனை பெறுமதி 369 ரூபாய் 27 சதம்.

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (06) வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையின்படி இந்த தரவுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக நிலவிய நாணய மாற்று வீதங்களுடன் ஒப்பிடுகையில், ரூபாயின் பெறுமதியில் இந்த முன்னேற்றம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கி இன்று (06) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!