IPL M14 - 1 ஓட்டம் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வி

#Delhi #Lanka4 #IPL #T20 #Cricket #Gujarat #2026
Prasu
3 hours ago
IPL M14 - 1 ஓட்டம் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வி

19வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. 

இதில் நாணய சுழற்சியை வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களுக்கு 4 விக்கெட்களை இழந்து 210 ஓட்டங்களை பெற்றது.

குஜராத் அணி சார்பில், பட்லர் 52 ஓட்டங்களும் சுப்மன் கில் 70 ஓட்டங்களும் வாஷிங்டன் சுந்தர் 55 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்நிலையில், 211 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்களை இழந்து 209 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

டெல்லி அணி சார்பில், அதிரடியாக விளையாடிய கே.எல். ராகுல் 92 ஓட்டங்களும் பதும் நிசங்கா 41 ஓட்டங்களும் டேவிட் மில்லர் 41 ஓட்டங்களும் குவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!