IPL M15 - லக்னோ அணிக்கு 182 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா

#IPL #T20 #Cricket #Lucknow #Kolkatta
Prasu
2 months ago
IPL M15 - லக்னோ அணிக்கு 182 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் விளையாடி வருகிறது. 

இதில் நாணய சுழற்சியை வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்கள் எடுத்தது.

கொல்கத்தா அணி சார்பில், ரகானே 41 ஓட்டங்களும் ரகுவன்ஷி 45 ஓட்டங்களும் பவல் 39 ஓட்டங்களும் கீரின் 32 ஓட்டங்களும் குவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4