வவுனியா வீதி விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி

#SriLanka #Vavuniya #Death #Accident #Lanka4 #Teacher #L4
Prasu
2 months ago
வவுனியா வீதி விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த 64 வயதுடைய பாலகுகன் எனும் ஓய்வு பெற்ற ஆசிரியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பட்டானிச்சூர் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த நபர் மீது அவ்வீதியால் பயணித்த கனரக லொரி மோதி விபத்துக்களானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4