IPL M16 - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 202 ஓட்டங்கள் இலக்கு
#Lanka4
#IPL
#T20
#Cricket
#Rajasthan
#Bengaluru
Prasu
2 months ago
ஐபிஎல் கிரிக்கெட்டில் 16வது போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன.
மழையால் ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. இருந்த போதிலும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை.
அந்தவகையில், முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்கள் குவித்தது.
ராஜஸ்தான் அணி சார்பில், விராட் கோலி 32 ஓட்டங்களும் ரொமாரியோ ஷெப்பர்டு 22 ஓட்டங்களும் ரஜத் படிதார் 63 ஓட்டங்களும் குவித்தனர்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே