பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி

#TamilCinema #Women #Hospital #Lanka4 #Heart Attack #Singer
Prasu
1 month ago
பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி

மூத்த பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே உடல்நலக்குறைவு காரணமாக தெற்கு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

92 வயதான ஆஷா போஸ்லேவுக்கு வீட்டில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனை வட்டாரங்களின்படி, அவர் தற்போது அவசர மருத்துவப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். 

மகாரஷ்டிராவின் சாங்கியில் 1933ம் ஆண்டு பிறந்த ஆஷா போஸ்லே மறைந்த புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் சகோதரி ஆவார்.

எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆஷா போஸ்லே பல்வேறு மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

2000ல் தாதாசாஹிப் பால்க்கே விருதும் 2008ல் பத்மவிபூஷனும் இரண்டு முறை தேசிய திரைப்பட விருதும் பெற்றவர் ஆஷா போஸ்லே.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!