IPL M19 - குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி

#Lanka4 #T20 #Cricket #Gujarat #Lucknow
Prasu
5 hours ago
IPL M19 - குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி

ஐ.பி.எல் தொடரின் 19வது லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

முதலில் இறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 164 ஓட்டங்கள் சேர்த்தது.

 லக்னோ அணி சார்பில், ரிஷப் பண்ட் 18 ஓட்டங்களும் மார்கிராம் 30 ஓட்டங்களும் பெற்றனர். 

இதையடுத்து, 165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 18.4 ஓவரில் 165 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 31 60 ஓட்டங்களும் சுப்மன் கில் 56 ஓட்டங்களும் வாஷிங்க்டன் சுந்தர் 21 ஓட்டங்களும் குவித்தனர். இந்த வெற்றியின் மூலம் குஜராத் 3வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!