IPL M22 - 192 ஓட்டங்கள் குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ்
#Lanka4
#IPL
#T20
#Cricket
#Chennai
#Kolkatta
Prasu
1 day ago
2026 ஐ.பி.எல். தொடரின் 22வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே நடைபெற்று வருகிறது.
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அந்த வகையில், முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் குவித்தது.
சென்னை சார்பில், சஞ்சு சாம்சன் 48 ஓட்டங்களும் பிரெவிஸ் 41 ஓட்டங்களும் குவித்தனர்.
கொல்கத்தா தரப்பில் கார்த்திக் தியாகி 2 விக்கெட்டுகளும், சுனில் நரைன், அனுகுல் ராய், வைபவ் அரோரா தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
(வீடியோ இங்கே )