IPL M23 - 146 ஓட்டங்களுக்கு சுருண்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி

#Lanka4 #IPL #T20 #Cricket #Lucknow #Bengaluru
Prasu
2 months ago
IPL M23 - 146 ஓட்டங்களுக்கு சுருண்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி

2026 ஐபிஎல் தொடரின் 23வது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20வது ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்கள் குவித்தது.

லக்னோ அணி சார்பில், மிட்செல் மார்ஷ் 40 ஓட்டங்களும் முகுல் சௌத்ரி 39 ஓட்டங்களும் அடித்தனர். 

பெங்களூரு தரப்பில் ரஷிக் சலாம் 4 விக்கெட்டுகளும், புவனேஷ் குமார் 3 விக்கெட்டுகளும், க்ருணால் பாண்டியா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4