எம்பிலிபிட்டியவில் இருவர் உயிரிழந்த நிலையில் பொலிஸார் விசாரணை.

#SriLanka #Lanka4 #bath #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
எம்பிலிபிட்டியவில் இருவர் உயிரிழந்த நிலையில் பொலிஸார் விசாரணை.

எம்பிலிபிட்டிய, குட்டிகல பிரதேசத்தில் உள்ள கச்சிகல குளத்தில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் 78 மற்றும் 60 வயதுடைய ஆண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குட்டிகல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!