கபில சந்திரசேனவின் பிணை மனு நிராகரிப்பு!!

#SriLanka #Lanka4 #Bail #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
கபில சந்திரசேனவின் பிணை மனு நிராகரிப்பு!!

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்றையதினம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அந்த வகையில் சந்தேகநபருக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4