லண்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்துக்கு வந்த இணைய மிரட்டல்

#Attack #Israel #LANKA4 #Embassy #ENGLAND #Threat
Prasu
4 months ago
லண்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்துக்கு வந்த இணைய மிரட்டல்

லண்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தை தாக்கப்போவதாக கிடைக்கப்பெற்ற செய்தி தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ட்ரோன்களைக் கொண்டு தூதரகத்தைத் தாக்கப்போவதாக இணையம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தூதரகத்திற்கு அருகிலுள்ள கென்சிங்டன் கார்டன்ஸ் பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே இஸ்ரேலிய தூதரகம் தாக்கப்படவில்லை என்றும், அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் பெருநகர காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!