அதிரடி கைது: போலி வங்கி இணையதளம் மூலம் 10 இலட்சம் சுருட்டல்.
#SriLanka
#Arrest
#Bank
#Lanka4
#Fake
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 months ago
தனியார் வங்கி ஒன்றின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே போலி இணையதளத்தை உருவாக்கி, மோசடி செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்து இலட்சத்து இருபத்தி நான்கு (1,000,024) ரூபாய் பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது. கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதற்கமைய, நேற்று திங்கட்கிழமை (20) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, வாரியப்பொல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே