"வீதிகளில் அதிரடி சோதனை: போதைப்பொருள் மற்றும் விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது சோதனை !!

#SriLanka #Kilinochchi #drugs #Lanka4 #Rule #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
"வீதிகளில் அதிரடி சோதனை: போதைப்பொருள் மற்றும் விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது சோதனை !!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் ஏ 35 பிரதான வீதியில் இன்று 22.04.2026 அதிகாலை தர்மபுரம் பொலிசார் மற்றும் விமானப்படையினர் இணைந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் தொடர்பாக வீதி சோதனை மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பாகவும் வீதிச் சோதனை இன்று மேற்கொள்ளப்பட்டது

குறித்த வீதி சோதனையின் மூலம் முறையற்ற விதத்தில் போக்குவரத்தில் ஈடுபட்ட சிலருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டது

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4