"தரம் 1 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்: ஆசிரியர் பயிற்சிகளை மே மாதத்திற்குள் முடிக்க கல்வி அமைச்சு அதிரடி உத்தரவு!"

#SriLanka #Lanka4 #Ministry of Education #students #Teacher #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
"தரம் 1 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்: ஆசிரியர் பயிற்சிகளை மே மாதத்திற்குள் முடிக்க கல்வி அமைச்சு அதிரடி உத்தரவு!"

தற்பொழுது நடைமுறையிலுள்ள கல்வி சீர்திருத்தங்களுக்கு அமைய, முதலாம் தரத்தின் இரண்டாம் தவணைக்கான ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் அடுத்த மாதம் நடுப்பகுதிக்குள் பூர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முதலாம் தர மாணவர்களுக்குத் தேவையான செயற்பாட்டுப் புத்தகங்களை (Activity Books) விநியோகிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4