IPL M32 - 159 ஓட்டங்கள் குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
#Lanka4
#IPL
#Cricket
#Rajasthan
#Lucknow
Prasu
2 months ago
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ஓட்டங்கள் எடுத்தது.
ராஜஸ்தான் அணி சார்பில், ஜெய்ஸ்வால் 22 ஓட்டங்களும் ரியான் பராக் 20 ஓட்டங்களும் ஹெட்மயர் 22 ஓட்டங்களும் ஜடேஜா 43 ஓட்டங்களும் குவித்தனர்.
இதையடுத்து 160 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்க உள்ளது.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே