மாத்தறை - கொழும்பு இடையே தொடருந்து தடம்புரள்வு: போக்குவரத்து பாதிப்பு!
#SriLanka
#Colombo
#Lanka4
#Train
#Traffic
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
10 hours ago
கரையோர மார்க்கத்தில் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த 'சாகரிகா' விரைவுத் தொடருந்து வாதுவ பகுதியில் இன்று (24) காலை தடம்புரண்டுள்ளது.
இதன் காரணமாக கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் தாமதமடைந்துள்ளதாகத் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )