சட்டவிரோத மணல் அகழ்வு: கிளிநொச்சியில் பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு!

#SriLanka #Police #Kilinochchi #Lanka4 #Raid #illegal #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
சட்டவிரோத மணல் அகழ்வு: கிளிநொச்சியில் பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு!

கிளிநொச்சி பொலிசாரின் அதிரடி நடவடிக்கை இந்த மாத காலப்பகுதியில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மணலுடன் பிடிபட்ட 24டிப்பர் வாகனங்கள் மற்றும் 10உழவியந்திரங்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டன.

கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முகமட் சுல்தான் நஜீம் அவர்களின் வழிகாட்டலில் பொலிசாரின் விசேட சோதனை மற்றும் சுற்றிவளைப்பின் மூலம் இந்த மாதத்தில் இன்று வரை பிடிபட்ட குறித்த டிப்பர் மற்றும் உழவியதிரங்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4