IPL M34 - குஜராத்தை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

#Lanka4 #IPL #Cricket #Gujarat #Bengaluru
Prasu
3 hours ago
IPL M34 - குஜராத்தை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ஐ.பி.எல்.தொடரின் 34 வது லீக் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

அதன்படி,முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 205 ஓட்டங்கள் எடுத்தது. 

சாய் சுதர்சன் 100 ஓட்டங்களும் மற்றும் சுப்மன் கில் 32 ஓட்டங்களும் பட்லர் 25ஓட்டங்களும் குவித்தனர்.

இந்நிலையில், 206 என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூர்அணி 18.5 ஓவர்களிலேயே வெற்றியை அடைந்தது.

பெங்களூர் அணி சார்பில் விராட் கோலி 81 ஓட்டங்களும் படிக்கல் 50 ஓட்டங்களும் குவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!