மக்களின் ஆதரவுடன் தொடரும் நான்காம் நாள் அமைதிப் பயணம்...
#SriLanka
#people
#Day
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 months ago
மாவனெல்லவில் உள்ள பெலிகம்மன ரஜமகா விகாரையிலிருந்து அமைதிக்கான நடைப்பயணம் இன்று(25) நான்காவது நாளாகத் தொடங்கியுள்ளது.
அதன்படி, இந்த அமைதிக்கான பயணம் இன்று தொலங்கமுவ தேசியப் பாடசாலைக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து நேற்று மூன்றாவது நாளாக இந்த அமைதி பயணம் மாவனெல்லவில் உள்ள பெலிகம்மன ரஜமகா விகாரையை நோக்கிச் சென்றது.
வியட்நாமிய பன்னகர தேரர் மற்றும் பிற பிக்குகளின் பங்கேற்புடன், தம்புள்ள ரஜமகா விகாரையிலிருந்து 21 ஆம் திகதி இந்த அமைதி பயணம் ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே