இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி
#SriLanka
#prices
#Lanka4
#currency
#exchange
Prasu
1 hour ago
இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டாலர் 321.53 ரூபா
- ஜப்பானிய யென் 2.04 ரூபா
- பிரித்தானிய பவுன்ஸ் 435.16 ரூபா
- யூரோ 377.16 ரூபா
- ஆஸ்திரேலிய டாலர் 233.08 ரூபா
- சுவிஸ் பிராங் 411.40 ரூபா
- கனடிய டாலர் 236.20 ரூபா
- கத்தார் ரியால் 89.04 ரூபா
- குவைத் தினார் 1039.09 ரூபா
- சவுதி ரியால் 86.54 ரூபா
(வீடியோ இங்கே )