துறவறத்தைத் தவறாகப் பயன்படுத்திய 22 தேரர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.

#SriLanka #Lanka4 #Legal #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
துறவறத்தைத் தவறாகப் பயன்படுத்திய 22 தேரர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.

துறவறத்தை தவறாக பயன்படுத்தி புத்தசாசனத்தை அவமதித்த 22 தேரர்களுக்கு நாட்டின் சட்டத்தின் பிரகாரம் தண்டனை கிடைக்க வேண்டும்.

துறவறத்தை பயன்படுத்தி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவர்கள் பெளத்த துறவற சாசனத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்.

மகாநாயக்க தேரர்கள் கூட்டு அறிக்கை வெளியீடு.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4