IPL M41 - ஐதராபாத் அணிக்கு எதிராக 243 ஓட்டங்கள் குவித்த மும்பை இந்தியன்ஸ்

#IPL #T20 #Cricket #hyderabad #Mumbai
Prasu
2 hours ago
IPL M41 - ஐதராபாத் அணிக்கு எதிராக 243 ஓட்டங்கள் குவித்த மும்பை இந்தியன்ஸ்

19வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்சை அணிகள் விளையாடி வருகின்றன.

நாணய சுழற்சியை வென்று முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களுக்கு 243 ஓட்டங்கள் குவித்தது.

மும்பை அணி சார்பில், ரிக்கெல்ட்டன் 123 ஓட்டங்களும் ஜாக்ஸ் 46 ஓட்டங்களும் பாண்டியா 31 ஓட்டங்களும் குவித்தனர்.

பந்துவீச்சில், ஹிங்கே 2 விக்கெட்களும் மாலிங்க ரெட்டி ஹுசைன் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!