களுத்துறை உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தில் தீ விபத்து!
#SriLanka
#Accident
#fire
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
களுத்துறை உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தின் இரண்டாம் தளத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
கணினித் தரவு அமைப்புப் பிரிவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் அல்லது அதனால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
களுத்துறை நகர சபை தீயணைப்புத் துறை தற்போது தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
(வீடியோ இங்கே )