கிளிநொச்சியில் தேனிசை செல்லப்பாவின் உருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றி அஞ்சலி.
#SriLanka
#Kilinochchi
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 months ago
மறைந்த பாடகர் தேனிசை செல்லப்பாவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தாயக செயலணியின் கிளிநொச்சி கிளையினரின் ஏற்பாட்டில், கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, அவரது திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
கிளிநொச்சியில் தேனிசை செல்லப்பாவின் உருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றி அஞ்சலி.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே