கிளிநொச்சியில் வட்டுக்கோட்டை எழுச்சி மாநாடு குறித்த முக்கிய ஊடக சந்திப்பு.
#SriLanka
#Kilinochchi
#Lanka4
#Media
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 months ago
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ள வட்டுக்கோட்டை எழுச்சி மாநாடு தொடர்பான மாவட்டக் கலந்துரையாடல், கிளிநொச்சி திரேசாள் மண்டபத்தில் தவத்திரு வேலன் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
வட்டுக்கோட்டை தீர்மானத்தை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் நடத்தப்படவுள்ள இந்த மாநாடு குறித்து மதத்தலைவர்கள் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் விரிவாக ஆராயப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து விசேட ஊடக சந்திப்பும் இடம்பெற்றது.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே