த.வெ.க தலைவர் விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

#SriLanka #Election #Tamil Nadu #NarendraModi
Thamilini
2 hours ago
த.வெ.க தலைவர் விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்களில் முன்னிலை வகிக்கும் த.வெ.கவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,   NDA-வை ஆதரித்த தமிழக வாக்காளர்களுக்கு எங்களது நன்றிகள். 

மக்களின் பிரச்சினைகளைக் களைவதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம். 

 சிறப்பான தேர்தல் செயல்பாட்டை வெளிப்படுத்திய TVK-விற்கு எங்களது வாழ்த்துகள். தமிழகத்தின் முன்னேற்றத்தையும், மக்களின் நலனையும் முன்னெடுத்துச் செல்வதில் மத்திய அரசு தனது அனைத்து முயற்சிகளையும் முழுமையாக மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!