சிறப்பு மின்கட்டண திருத்தம் தொடர்பில் பொதுக் கலந்தாய்வு!

#SriLanka #Electricity Bill #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
சிறப்பு மின்கட்டண திருத்தம் தொடர்பில் பொதுக் கலந்தாய்வு!

சிறப்பு மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொது கலந்தாய்வு இன்று நடைபெறவுள்ளது. 

 பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காலை 08.30 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை வாய்மொழிக் கருத்துக்கள் பெறப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

 இந்தப் பொது கலந்தாய்வானது, 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுச் சட்டத்தின் 17 ஆம் பிரிவு மற்றும் 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் (திருத்தப்பட்டபடி) 29(10) ஆம் பிரிவின்படி நடத்தப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!