தடாலடியாக உயர்ந்த தங்கத்தின் விலை!

#SriLanka #Gold
Thamilini
2 hours ago
தடாலடியாக உயர்ந்த தங்கத்தின் விலை!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,648 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ள நிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 

 கொழும்பு ஹெட்டிவீதி  தங்கச் சந்தை வட்டாரங்களின்படி, இன்று காலை 8 மணியுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலை   7,000  ரூபாயால் உயர்ந்துள்ளது.

 அதன்படி,   22 காரட் தங்கத்தின் விலை 363,400 ரூபாவாகுவும்,  24 காரட் தங்கத்தின் விலை  395,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!