சென்னையில் ரூ. 3.58 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!!
#India
#Lanka4
#Chennai
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (NCB) சென்னையில் இன்று மிகப்பெரிய சோதனையை நடத்தியுள்ளது: போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றைத் தவிடுபொடியாக்கிய NCB அதிகாரிகள், ஒரு கன்டெய்னர் லாரியில் இருந்து 717 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 3.58 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த போதைப்பொருள் ஒடிசாவில் இருந்து ஆந்திரா வழியாக தமிழ்நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
குறிப்பாக இது தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்படவிருந்ததும், இதில் இலங்கையுடன் தொடர்புடைய கடத்தல் கும்பல்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )