சிறப்பு மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இன்று அறிவிப்பு!
#SriLanka
#Electricity Bill
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
2026 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட சிறப்பு மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (09) அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வால் ஏற்படும் மின்சார உற்பத்திச் செலவு அதிகரிப்பின் அடிப்படையில் கட்டண உயர்வுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டதாக PUCSL தெரிவித்துள்ளது.
அதேநேரம் தரம் குறைந்த நிலக்கரியால் ஏற்படும் இழப்புகள் மின்சாரக் கட்டணத்துடன் சேர்க்கப்படாது என PUCSL தெரிவித்துள்ளது.
மேலும் முன்மொழியப்பட்ட திருத்தம் குறித்த வாய்மொழிக் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவும் சமீபத்தில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே