IPL M 52 - ராஜஸ்தான் அணிக்கு எதிராக 229 ஓட்டங்கள் குவித்த குஜராத்
#Lanka4
#IPL
#T20
#Cricket
#Gujarat
#Rajasthan
Prasu
1 hour ago
19வது ஐ.பி.எல் தொடரின் 52வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்கள் குவித்தது.
குஜராத் அணி சார்பில், சாய் சுதர்சன் 55 ஓட்டங்களும் கில் 84 ஓட்டங்களும் வாஷிங்டன் சுந்தர் 37 ஓட்டங்களும் குவித்தனர்.
ராஜஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில், பிரிஜேஷ் சர்மா 2 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
(வீடியோ இங்கே )