IPL M 52 - ராஜஸ்தான் ராயல்ஸ் அணி படுதோல்வி
#Lanka4
#IPL
#T20
#Cricket
#Gujarat
#Rajasthan
Prasu
1 hour ago
19வது ஐ.பி.எல் தொடரின் 52வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்கள் குவித்தது.
குஜராத் அணி சார்பில், சாய் சுதர்சன் 55 ஓட்டங்களும் கில் 84 ஓட்டங்களும் வாஷிங்டன் சுந்தர் 37 ஓட்டங்களும் குவித்தனர்.
இந்நிலையில், 230 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ஓட்டங்களை மட்டுமே குவித்தது.
ராஜஸ்தான் அணி சார்பில், வைபவ் சூர்யவன்ஷி 36 ஓட்டங்களும் ரவீந்திர ஜடேஜா 38 ஓட்டங்களும் துருவ் ஜுரேல் 24 ஓட்டங்களும் குவித்தனர்.
இதன் மூலம் குஜராத் அணி 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
(வீடியோ இங்கே )