பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

#SriLanka #Badulla #Land_Slide #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (09.05) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  பதுளை மாவட்டத்தின் பஸ்ஸர பிரதேச செயலகப் பிரிவுக்கும், மொனராகலை மாவட்டத்தின் பாதல்கும்புர மற்றும் வெல்லவாயா பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதல் கட்டத்தின் கீழ் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த  எச்சரிக்கை இன்று (09) இரவு 09.30 மணி முதல் நாளை (10) இரவு 09.30 மணி வரை செல்லுபடியாகும்.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4