IPL M54 - இறுதி பந்தில் வெற்றியை சுவைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

#IPL #T20 #Cricket #Mumbai #Bengaluru #lanka4Media #2026
Prasu
2 hours ago
IPL M54 - இறுதி பந்தில் வெற்றியை சுவைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 54வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

நாணய சுழற்சியை வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் எடுத்தது.

மும்பை அணி சார்பில், திலக் வர்மா 57 ஓட்டங்களும் நமன் திர் 47 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பெங்களூரு சார்பில், ஜேக்கப் பெத்தேல் 27 ஓட்டங்களும் குருணல் பாண்ட்யா 73 ரன்கள் ஓட்டங்களும் குவித்தனர்.

முடிவில், மும்பையை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!