யாழ் தேவி' ரயில் சேவைகள் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம்!

#SriLanka #Train #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
யாழ் தேவி' ரயில் சேவைகள் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம்!

கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறை (KKS) ரயில் நிலையங்களுக்கு இடையே 'யாழ் தேவி' ரயில் இன்று (11) முதல் மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 அதன்படி, இந்த இரயில் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு ஒவ்வொரு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் இயக்கப்படும். 

 காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்குத் திரும்பும் சேவை ஒவ்வொரு செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும். 

 குளிரூட்டப்பட்ட நான்கு முதல் வகுப்புப் பெட்டிகளைக் கொண்ட 'யாழ் தேவி' இரயிலில் இருக்கை முன்பதிவு வசதிகள் உள்ளன என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4