ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம்: குறைவடைந்த ஒரு பவுண் தங்கத்தின் விலை.

#SriLanka #prices #Lanka4 #Gold #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம்: குறைவடைந்த ஒரு பவுண் தங்கத்தின் விலை.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்களுக்கு அமைய, இலங்கை உள்நாட்டுச் சந்தையிலும் இன்றைய தினம் (11) தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாவால் குறைந்துள்ளது.

இன்றைய தங்க விலை விபரங்கள்:வகைஒரு பவுண் (8g) விலை ஒரு கிராம் விலை 24 கரட் தங்கம் ரூ. 394,000ரூ. 49,25022 கரட் தங்கம் ரூ. 362,500ரூ. 45,313சர்வதேச சந்தை நிலவரம்:சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,665 டொலர்களாகப் பதிவாகியுள்ளது. 

 இதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 80 டொலர்களாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4