யாழ்ப்பாணம் - கட்டைக்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி இனப்படுகொலை வாரம் ஆரம்பம்!
#SriLanka
#Jaffna
#Day
#Mullivaikkal
#memorial
#lanka4_news
Prasu
1 hour ago
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாளான இன்று கட்டைக்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காச்சபட்டு முள்ளிவாய்கால் இனப்படுகொலை நினைவேந்தலை ஆரம்பித்துள்ளனர்.

கட்டைக்காடு கிராம மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நினைவேந்தலில் வீதியால் சென்றுவரும் அனைவருக்கும் தேங்காய் சிரட்டையில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




(வீடியோ இங்கே )