IPL M56 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு
#Lanka4
#IPL
#T20
#Cricket
#Gujarat
#hyderabad
#2026
Prasu
2 hours ago
ஐ.பி.எல் தொடரின் 56வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.
முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் குவித்துள்ளது.
குஜராத் அணி சார்பில், சாய் சுதர்சன் 61 ஓட்டங்களும் நிஷாந்த் சிந்த 22 ஓட்டங்களும் வாஷிங்டன் சுந்தர் 50 ஓட்டங்களும் குவித்தனர்.
ஐதராபாத் அணி சார்பில், பிரபுல் ஹிங்கே, சஹிப் ஹுசைன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
(வீடியோ இங்கே )