IPL M56 - மோசமான தோல்வியை பதிவு செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்
#Lanka4
#IPL
#T20
#Cricket
#Gujarat
#hyderabad
Prasu
1 month ago
ஐ.பி.எல் தொடரின் 56வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடின.
முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் குவித்தது.
குஜராத் அணி சார்பில், சாய் சுதர்சன் 61 ஓட்டங்களும் நிஷாந்த் சிந்த 22 ஓட்டங்களும் வாஷிங்டன் சுந்தர் 50 ஓட்டங்களும் குவித்தனர்.
இந்நிலையில், 169 என்ற இலகுவான இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணி 14.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
குஜராத் அணிக்காக சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்ட ரபடா மற்றும் ஹோல்டர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே