நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் - வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!
#SriLanka
#NuwaraEliya
#Road
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் கனமழை காரணமாக அடர் பனிமூட்டமான வானிலை நிலவுகிறது.
இதனால் பார்வைத்தெளிவு பாதிக்கப்பட்டு அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் வானிலை காரணமாக, அந்த வழியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளர்.
ஹட்டன்–நுவரெலியா பிரதான சாலை மற்றும் அதனை ஒட்டிய பல சாலைகளிலும் அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிமூட்டம் பாதித்த பகுதிகளில் பயணிக்கும்போது முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி கவனமாக வாகனங்களை ஓட்டுமாறு ஹட்டன் பொலிசியைச் சேர்ந்த போக்குவரத்து அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே