IPL M57 - கொல்கத்தாவை எளிதில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

#Lanka4 #IPL #T20 #Cricket #Kolkatta #Bengaluru
Prasu
1 month ago
IPL M57 - கொல்கத்தாவை எளிதில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 57வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் தோல்வியடைந்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்கள் எடுத்தது.

கொல்கத்தா அணி சார்பில், பின் ஆலன் 18 ஓட்டங்களும் கிரீன் 32 ஓட்டங்களும் ரகுவன்ஷி ரகுவன்ஷி 71 குவித்தனர்.

பெங்களூரு அணியின் சார்பில் புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், சலாம் தார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 193 ஓட்ட இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்கள் எடுத்தது.

பெங்களூரு அணி சார்பில், படிக்கல் 39 ஓட்டங்களும் விராட் கோலி 105 ஓட்டங்களும் குவித்தனர்.

கொல்கத்தா அணி சார்பில் அதிகபட்சமாக கார்த்திக் தியாகி 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4